Thiru Paintings உங்கள் புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு, 100% கைவண்ணமாக வரையப்படும் Color Pencil Portrait ஓவியங்களை உருவாக்குகிறது. A4 அளவிலான Frame செய்யப்பட்ட இந்த Pencil Portrait, பிறந்தநாள், திருமண நாள் மற்றும் சிறப்பு தருணங்களுக்கு சிறந்த பரிசாகும்.