உங்கள் புகைப்படத்தை அடிப்படையாக கொண்டு, 100% கைவண்ணமாக உயர்தர கலர் பென்சில்களால் வரையப்படும் ஓவியமே Colour Pencil Portrait. Thiru Paintings உருவாக்கும் இந்த Portrait ஓவியங்கள் உணர்வுகளுடன் கூடிய அழகான நினைவுகளாக இருக்கும். A4 அளவிலான Frame செய்யப்பட்ட இந்த ஓவியம், பிறந்தநாள், திருமண நாள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு சிறந்த பரிசு.
Showing the single result
